Ponniyin Selvan Tamil - eBook

Ponniyin Selvan Tamil - eBook APK 2.0 - مفت ڈاؤن لوڈ

ڈاؤن لوڈ APK

آخری اپ ڈیٹ: 23 اگست 2022

ایپ کی معلومات

اُمّر کِلّی اِرا۔ கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நாவல் பொன்னியின் செல்வன்

ایپ کا نام: Ponniyin Selvan Tamil - eBook

ایپلیکیشن آئی ڈی: com.sqapps.sqtamilebook0008sq

درجہ بندی: 0.0 / 0+

مصنف: ganeshsq

ایپ کا سائز: 5.97 MB

تفصیلی تفصیل

பொன்னியின் செல்வன் அமரர் கல்கி கல்கி (1899-1954) எழுதிய புகழ் புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வரை வட்ட்டு வரை இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே இதே கல்கி கல்கி இதழ் இதழ் தொடராக. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்பளக்கள் کلی. 1000 ஆம் வாக்கில் வாக்கில் இருந்த இருந்த சோழப் அடிப்படையாகக் அடிப்படையாகக் கொண்டு இந்த இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

பேராசிரியர் அமரர் கல்கி பற்றியோ பற்றியோ ، அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் புதிதாகச் எதுவுமில்லை எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு கனவு ، சிவகாமியின் சபதம் ، பொன்னியின் செல்வன் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு பிறகு அவற்றை படித்தாலும் படித்தாலும் ، அமரர் கல்கியின் மயக்கும் நடையும் ، எளிமையும் எளிமையும் இனிமையும் தமிழும் தமிழும் தமிழும் வசீகரப் வசீகரப் போக்கும் போக்கும் இனிய சுழலுக்குள் சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை போவதை உணரலாம் உணரலாம் சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து குழைத்து அமரர் படைத்திருக்கும் புதினமான புதினமான ‘பொன்னியின் செல்வன் செல்வன்’ ، தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் ஓர் இலக்கிய வரம் என்றே என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை காட்சிகளை - அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு கொண்டு கொண்டு கொண்டு இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை நேர்த்தியை என்னவென்று சொல்ல! சுந்தரச் சோழர் ، அருள்மொழி வர்மன் வர்மன் ، ஆதித்த கரிகாலன் ، வந்தியத்தேவன் ، வந்தியத்தேவன் ، குந்தவை ، வானதி ، நந்தினி ، ஆழ்வார்க்கடியான் ، பழுவேட்டரையர் என என வரிசையாக ஒவ்வொருவரும் நம் நம் முன் முன் நடமாடத் துவங்குகிறார்கள் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் ராஜாங்கப் பிரச்னைகள் ، வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள் வியூகங்கள் ، தீட்டப்பட்ட சதியாலோசனைகள் சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி ஏற்படுத்தி விடுகிறது இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம் ، எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது ، அமரர் கல்கியின் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் திறனுக்குச்!

இப்புதினம் புது வெள்ளம் ، சுழல்காற்று ، கொலைவாள் ، மணிமகுடம் ، தியாக சிகரம் சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் ؛ என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் காலகட்டத்தில் வாழ்ந்த வரலாற்றுக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுற்றி சுழல்வதாக அமைந்தது.

Ponniyin Selvan اس دنیا میں ہر ایک کے لیے ایک عظیم تحفہ ہوگا۔

تمل میں پونیئن سیلوان - کالکی آر کرشنامورتی۔

پڑھنے سے لطف اٹھائیں۔

ایپ کی خصوصیت:
* اس کتاب کو آف لائن پڑھ سکتے ہیں۔ انٹرنیٹ کی ضرورت نہیں ہے۔
* ابواب کے درمیان آسان نیویگیشن۔
* فونٹ کا سائز ایڈجسٹ کریں۔
* حسب ضرورت پس منظر۔
* درجہ بندی اور جائزہ لینے میں آسان۔
* ایپ کا اشتراک کرنا آسان ہے۔
* مزید کتابیں تلاش کرنے کے اختیارات۔
* ایپ سائز میں چھوٹا۔
* استعمال میں آسان.
ڈاؤن لوڈ APK

ایپ کا اسکرین شاٹ

Ponniyin Selvan Tamil - eBook Ponniyin Selvan Tamil - eBook Ponniyin Selvan Tamil - eBook

اسی طرح