திருக்குறள்

திருக்குறள் APK 1.4 - Kostenloser Download

Herunterladen APK

Zuletzt aktualisiert: 7. Okt 2023

App-Info

தமிழ் மூலத்தோடு அச்சிடப்பட்ட ஒரு திருக்குறள ் நூல்

App-Name: திருக்குறள்

Anwendungs-ID: com.learnhere.thirukural

Bewertung: 0.0 / 0+

Autor: Jothimani Software Solutions

App-Größe: 6.93 MB

Detaillierte Beschreibung

திருக்குறள், சுருக்கமாகக் குறள், ஒரு தொன்மைய ான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கண க்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகை Mehr als 1.330 Millionen Dollar. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன் பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகள ைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனு ம் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்ப ுகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப் புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத் தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் ப ெற்றது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று பாரம்பரி யமாக அறியப்படுகிறார். இந்நூலின் காலம் பொ.ஊ.மு. 300 Minuten. 5 Ja. பாரம்பரியமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசி ப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப ்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 Min. 500 Min. கடைச்சங்க காலத்திற்குப் ப ிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன.
இந்திய அறிவாய்வியல், மீவியற்பியல் ஆகியவற்றி ன் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப ்படும் திருக்குறள், „உலகப் பொதுமறை“, „பொய்யாமொழி“, „வாயுறை வாழ்த்து“, „முப்பால்“, „உத்தரவேதம்“, „தெய்வந ூல்" எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அகிம்சையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூ ல், தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக இன்னா ச ெய்யாமை மற்றும் புலால் உண்ணாமை ஆகியவற்றை வலி யுறுத்துகிறது. இவற்றொடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை, பரத்தையரோடு கூடாமை, கள்ளாமை, மது போதைப்பொருட்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், கூடாஒழுக்கங்களை விலக்குதல் முதலிய அனைத்துத் தனிநபர் ஒழுக்கங்களையும் போதித்துக் ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள் ஒழுக்கங்கள் சமூகநீதி சமூகநீதி சமூகநீதி சமூகநீதி அனைத்துத் தனிநபர் தனிநபர் போதித்துக் கூடுதலாக மற்றும் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்ப ுகளை உள்ளடக்கியது. மேலும் நட்பு, காதல், தாம்பத்தியம் மற்றும் அகவ ாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும். சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களைய ும் குறைகளையும் மறுத்துரைத்து அவர்தம் பண்பாட ்டு முரண்களைத் திருத்தியும் பிழைப்பட்ட வாழ் வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ ்கிறது.
Herunterladen APK

App-Screenshot

திருக்குறள் திருக்குறள் திருக்குறள் திருக்குறள் திருக்குறள் திருக்குறள் திருக்குறள் திருக்குறள்

Ähnlich