Tamil Calendar Panchangam (வாக்கிய பஞ்சாங்கம் )
  • 4.7

Tamil Calendar Panchangam (வாக்கிய பஞ்சாங்கம் )

  • Latest Version
  • Sathyanarayanan Srinivasan

மாத-தின பஞ்சாங்கம் துல்லியமாக, A to Z மிக விபரமான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.

About this app

Parantham Panchangam app - published by www.brahminsnet.com - தினப்பஞ்சாங்கம் ஒவ்வொருநாளும் க்ரஹநிலையுடன். ருது, மாதம், தேதி, கிழமை,திதி, நக்ஷத்ரம், யோகம், கரணம், சந்த்ராஷ்டமம், உதயலக்னம், ச்ராத்த திதி, சூ-உதயம், நாளின் சிறப்பு, ராகு-யம-குளிகை, ஒரு நாளைக்கு 3 நல்ல நேரங்கள் - இவை அனைத்தும் ஒரே காட்சியில் இன்றைய பஞ்சாங்கம் தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது. 1.பண்டிகைகள், 2.மாதநாட்கள், 3.இன்றைய க்ரஹநிலை, 4.இன்றைய பஞ்சாங்கம், 5.ஹோரைகள், 6.ராகு-யம-குளிகை, 7.வாஸ்து+அளவு சாஸ்த்ரம், 8.2017-18 முஹூர்த்தங்கள், 9.2017-18 வ்ரத நாட்கள், 10.2017-18 ராசி-பலன், 11.கனவு பலன்கள், 12.பல்லி பலன்கள், 13.60 தமிழ் வருடங்கள் (ஆங்கில இணையான வருடங்களுடன்), 14.கௌரி பஞ்சாங்கம், 15.2017-18 தர்பண சங்கல்பம், 16. ஆழ்வார்-ஆசார்ய தினங்கள், 17.நாயன்மார்கள், 18.மத்வாச்சார்யர்கள், 19.யார் யாருக்கு எதற்கு எவ்வளவு தீட்டு முழு விபரம், 20.பஞ்சாங்கத்தின் உட்கூறுகள் (மாதம், ராசி, ராசி இருப்பு, லக்னம், ஸ்தான சுத்தம், க்ரஹபாதசாரம், நக்ஷத்ரமும் ராசியும், நவாம்சம், விலக்கவேண்டியவை, தினப்பொருத்தம், சந்த்ராஷ்டமம், சூரிய உதயம் பயன், நாழியை மணியாக மாற்றுவது, ஜன்ம-அநுஜன்ம-த்ரிஜன்ம நக்ஷத்ர விளக்கம் - செய்யத்தக்கவை -தகாதவை, அக்னிநக்ஷத்ரம், ச்ராத்தம்) விரிவான விளக்கம். 21.திருமணப் பொருத்தம், 22.முஹூர்த்த விதிகள் (பொதுவாக நல்ல நாட்கள், திருமணம், மாங்கல்யம் செய்ய, மணப்பெண்ணை வீடு அழைக்க, சாந்தி முஹூர்த்தம், பூச்சூட்டல், பும்ஸவனம், ஸீமந்தம், ப்ரசவத்துக்கு செல்ல, தொட்டிலிட, பெயர்வைக்க, காதுகுத்து, அன்னப்ராசனம், முடியிறக்க, வித்யாரம்பம், உபநயனம், யாத்திரை, க்ரஹ ஆரம்பம், க்ரஹப்ரவேசம், வாசற்கால் வைக்க, தெய்வப்ரதிஷ்டை, வாகனம் வாங்க, உத்யோகம் - தொழில் துவங்க, புத்தாடை அணிய, நகை அணிய, மருந்து உண்ண, அறுவை சிகிச்சை செய்ய, வியாதிநீங்க குளிக்க, தைல ஸ்நானம் - என) அனைத்திற்கும் எப்படி நாள் அமைக்கவேண்டும் என்பது விபரமாக விளக்கப்பட்டுள்ளது, 23.தசா-புக்தி-அந்தரம் (120 வருடத்திற்கும் முழுமையாக), 24. 27 நக்ஷத்திரங்களின் பண்புகள் (பாதம்-ராசி, தலையற்ற-உடலற்ற-காலற்ற நாள், தசை-வருடம், அதிதேவதை யார் - அதற்கான வேதமந்திரம், கீழ்-சம-மேல் நோக்கு நாட்கள், எந்த கிழமை - எந்த நக்ஷத்திரம் சேர்ந்தால் என்ன யோகம், சந்த்ராஷ்டமம், பெயர்வைக்க எழுத்துக்கள், ஒவ்வொரு நக்ஷத்திரத்திலும் என்னென்ன செய்யலாம், இந்த நக்ஷத்திரம் யாருக்குப் பொருந்தும், நக்ஷத்திரத்திற்கான - மிருகம் - பறவை - மரம் - கணம் - ரஜ்ஜு விபரம்), 25.ஒரு தினம் 21விதமான தோஷங்களில் சிலவற்றால் பாதிக்கப்படும் - விபரம், 26.விவசாயத்தின் அனைத்துக்கும் நல்லநாள் தேர்ந்தெடுக்க, 27.க்ரஹபாதசாரம் (க்ரஹங்கள் எந்தெந்த தேதி - மணியில் எந்த ராசி - எந்த பாதத்திற்கு மாறுகின்றன) விபரம், 28.ச்ராத்த திதிக்கான தேதியை எளிமையாகக் கண்டறிய, 29.எண்கணிதம் - மிகச்சுலபமான - மிகச்சிறந்த பலன் தரவல்ல விபரம், 30.நவக்ரஹங்களின் (ராசி அமைப்பு, ஆண்-பெண் தன்மை, தோற்றம், மொழி, நிறம், ஜாதி, குணம், நோய், திசை, ரத்னம், தான்யம், புஷ்பம், ஸமித்து, வாகனம், சுவை, உலோகம், சஞ்சார காலம், தேவதை, வஸ்த்ரம், க்ஷேத்ரம், வடிவம், நவக்ரஹ காயத்ரி மந்த்ரம்) என நவக்ரஹத்தின் அனைத்து பண்புகள், 31.பொது அறிவிப்பு என்ற தலைப்பில் இந்த செயலியை எப்படி உபயோகிப்பது, சுருக்கெழுத்துகளுக்கான விளக்கம், புதிதாக என்ன சேர்க்கப்பட்டுள்ளது, அடுத்து என்ன சேர்க்கப்படவுள்ளது, சந்தேஹம் வந்தால் எப்படி எங்களைத் தொடர்பு கொள்வது என அனைத்து விபரங்களும் தரப்பட்டுள்ளன.

Versions Tamil Calendar Panchangam (வாக்கிய பஞ்சாங்கம் )